PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசெங்கோண முக்கோணத்தில் \(\theta\) வை பொருத்து அமைந்துள்ளவை :
எதிர் பக்கம் \(=\) 24
அடுத்துள்ள பக்கம் \(=\) 10
கர்ணம் \(=\) 26
எனில், கீழ்கண்டவற்றை மதிப்பு காண்க:
(i) \(\sin \theta\) \(=\)
(ii) \(\cos \theta\) \(=\)
(iii) \(\tan \theta\) \(=\)
[குறிப்பு : பின்ன வடிவில் குறிப்பிடுக.]