PDF chapter test TRY NOW
முக்கோணவியலின் விகிதங்களை பயன்படுத்தி \sin, \cos மற்றும் \tan அவற்றின் தலைகீழிகளை பற்றி காண்போம்.
விகிதங்களின் தலைகீழிகள்:
\theta வை மையமாக கொண்ட செங்கோண முக்கோணத்தை காண்போம்.

மூன்று அடிப்படை விகிதங்கள்:
- Sine
- Cosine
- Tangent
முக்கோணவியலின் தலைகீழிகள்.
கோணங்களின் பெயர்கள் | Sine | Cosine | Tangent |
கோணங்களின் சுருக்கிய வடிவம் | \sin | \cos | \tan |
விகிதம் | \sin \theta = \frac{\text{எதிர்ப்பக்கம்}}{\text{கர்ணம்}} | \cos \theta = \frac{\text{அடுத்துள்ள பக்கம்}}{\text{கர்ணம்}} | \tan \theta = \frac{\text{எதிர்பக்கம்}}{\text{அடுத்துள்ள பக்கம்}} |
கோணங்களின் தலைகீழிகள் | Cosecant | Secant | Cotangent |
தலைகீழிகளின் சுருக்கிய வடிவம் | \text{cosec} | \sec | \cot |
ஒப்புமை அளவீடுகள் | ![]() | ![]() | ![]() |
தொடர்பு | \text{cosec}\,\theta = \frac{\text{கர்ணம்}}{\text{எதிர்பக்கம்}} | \sec \theta = \frac{\text{கர்ணம்}}{\text{அடுத்துள்ள பக்கம்}} | \cot \theta = \frac{\text{அடுத்துள்ள பக்கம்}}{\text{Oppos}} |
அடிப்படை விகிதங்களுக்கு இடையே உள்ள தொடர்பு | \text{cosec}\,\theta = \frac{1}{\sin \theta} அல்லது \sin \theta = \frac{1}{\text{cosec}\,\theta} | \sec \theta = \frac{1}{\cos \theta} அல்லது \cos \theta = \frac{1}{\sec \theta} | \cot \theta = \frac{1}{\tan \theta} அல்லது \tan \theta = \frac{1}{\cot \theta} |
மேற்கண்ட விகிதங்களிலிருந்து கீழ்க்காணும் விகிதத் தொடர்புகளை நாம் அறியலாம்..
- தொடர்பு 1:
\text{cosec}\,\theta \times \sin \theta = \text{cosec}\,\theta \times \frac{1}{\text{cosec}\,\theta}
= 1
எனவே, \text{cosec}\,\theta \cdot \sin \theta= 1.
- தொடர்பு 2:
\sec \theta \times \cos \theta = \sec \theta \times \frac{1}{\sec \theta}
= 1
எனவே, \sec \theta \cdot \cos \theta = 1.
- தொடர்பு 3:
\cot \theta \times \tan \theta = \cot \theta \times \frac{1}{\cot \theta}
= 1
எனவே, \cot \theta \cdot \tan \theta = 1.