PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
0^{\circ}, 30^{\circ}, 45^{\circ}, 60^{\circ} மற்றும் 90^{\circ} இதுபோன்ற முக்கோணவியல் விகிதங்களின் மதிப்புகளை நாம் கணக்கிடக் கற்றுக்கொண்டோம்.
 
முக்கோணவியல் விகித அட்டவணையைப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்வோம்.
 
1^{\circ} = 60 minutes. இதை {60}' என குறிப்பிடுகிறோம்.
 
{1}' = 60 seconds. இதை {60}'' என குறிப்பிடுகிறோம்.
 
முக்கோணவியல் விகித அட்டவணையானது முதல் 90° வரையான கோணங்களை {60}′
நிமிடத்தின் சம இடைவெளிகளாகப் பிரித்து, அவற்றின் மதிப்புகளை நான்கு தசம இடத் திருத்தமாகக்
கொண்டுள்ளது. இந்த அட்டவணையானது மூன்று பகுதிகளைக் கொண்டது.
 
இடது ஓரமாக உள்ள நிரலானது முதல் 90° வரை பாகை அளவுகளைக் கொண்டது. அதைத்
தொடர்ந்து பத்து நிரல்கள் {0}', {6}', {12}', {18}', {24}', {30}', {36}', {42}', {48}', மற்றும் {54}'.எனப் பத்துத் தலைப்புகளின் கீழ் நிமிடங்கள் வரிசையாகக் உள்ளது.
 
பொது வித்தியாசம் என்ற தலைப்பில் ஐந்து நிரல்கள் 1, 2, 3, 4 மற்றும் 5. என்ற மதிப்புகள் இடம்பெற்றுள்ளன. ( {0}' வை தவிர, {6}', {12}', {18}', {24}', {30}', {36}', {42}', {48}', மற்றும் {54}').
 
sine மற்றும்  tangent இல் போது வித்தியாசம் கூட்டியும் ஆனால் cosine இல் கழித்தும் கண்டறியலாம்.
 
முக்கோணவியல் அட்டவணை:
 
  
1. \sin 74^{\circ}{39}' இன் மதிப்பைக் காண்க.
Example:
 
விடை:
 
மாற்றி எழுதுக:
 
\sin 74^{\circ}{39}' = \sin 74^{\circ}{36}' + {3}'
 
\sin 74^{\circ}{36}' sine கான அட்டவணை பயன்படுத்தி மதிப்பினைக் காண்க.
 
Check for 74^{\circ} நிரலின் கடைசியிலும் மற்றும் {36}' வரிசையின் மேல் பகுதியில், எனில் இவை சந்திக்கும் புள்ளி \sin 74^{\circ}{36}' இன் மதிப்பு.
 
\Rightarrow \sin 74^{\circ}{36}' = 0.9641
 
3 என்பது பொது வித்தியாசம் {3}', இது பத்தாயிரம் இடத்தில் சேர்க்க வேண்டும்.
 
\Rightarrow {3}' = 2.
 
எனவே, தேவையான மதிப்பு:
 
\sin 74^{\circ}{39}' = \sin 74^{\circ}{36}' + {3}'
 
= 0.9643
 
 
2. \cos 34^{\circ}{55}' இன் மதிப்பை காண்க.
 
விடை:
cousine மாற்றி எழுதுக:
 
\cos 34^{\circ}{55}' = \cos 34^{\circ}{54}' + {1}'
 
\cos 34^{\circ}{54}' cosine அட்டவணை பயன்படுத்தி விடை காண்க.
 
34^{\circ} என்ற நிரல் இல் கடைசியிலும் மற்றும் {54}' என்ற வரிசையிலும் மேல் அமைந்துள்ளது, அவை சந்திக்கும் புள்ளி \cos 34^{\circ}{54}' இன் மதிப்பு.
 
\Rightarrow \cos 34^{\circ}{54}' = 0.8202
 
1 இன் பொது வித்தியாசம் {1}', இது பத்தாயிரம் இடத்தில் சேர்க்கப்படும்.
 
\Rightarrow {1}' = 2.
 
எனவே, தேவையான மதிப்பு:
 
\cos 34^{\circ}{54}' = \cos 34^{\circ}{54}' + {1}' 
 
= 0.8200
Reference:
State Council of Educational Research and Training (2018). Mathematics. Term - III Volume 2: Chapter 3 Trigonometry(pg.79 - 84). Printed and Published by Tamil Nadu Textbook and Educational Services Corporation.