PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎன்னோடு சேர்.
மரத்திலிருந்து பறி.
குரங்கினது குட்டி. | மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது |
தமிழ் படி. (ஐ)
கை தட்டு. (ஆல்)
வீடு சென்றாள். (கு)
கரை பாய்ந்தான். (இருந்து) | இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது |
தலைவி கூற்று.
தொண்டர் படை | நிலை மொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது |
உறு பொருள்
நனி தின்றான் கடி காவல | சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது |
பார் பார்
சலசல | அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது |
கருத்துகள்
பொருள்கள்
வாழ்த்துகள் | கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) |
பைகள் கைகள் | ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடுகள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது |