PDF chapter test TRY NOW

5.png
  
ங்கு
 
ங்கு
 
வள்
 
வள்
 
வன்
 
வன்
 
ந்த
 
ந்த
 
இச்சொற்கள் எல்லாம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சுட்டிச் சொல்வதற்குப் பயன்படுகின்றன.
 
இச்சொற்கள் எழுவதற்கு அ, இ ஆகிய எழுத்துகளே காரணம்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குப் பயன்படும் எழுத்தே சுட்டு எழுத்துகள் என்பர்.
 
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
ந்தப் பையன்வ்வீடும்மரம்து
ந்தப் பக்கம்வ்வுலகம்ம்மலைது
  
என்னும் சுட்டு எழுத்து தற்கால வழக்கில் பயன்படுத்துவது இல்லை.
 
துக்காண்
 
வன்
 
ங்கே 
 
சுட்டு எழுத்துகள் பற்றிப் பவணந்தி முனிவர்,
அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே  (66)
என்று நன்னூல் இலக்கண நூலில் குறிக்கிறார். 
 
அ, இ - சுட்டு எழுத்துகளை ஐந்து தன்மைகளில் பகுத்துக் காண்பர்.
 
1. அகச்சுட்டு
  
2.புறச்சுட்டு
  
3. அண்மைச்சுட்டு
  
4. சேய்மைச்சுட்டு
  
5. சுட்டுத்திரிபு
1. அகச்சுட்டு :
வள்
 
வள்
 
வன்
 
வன் 
 
து
 
து
 
ங்கு
 
ங்கு
 
இச்சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
 
மேலும், இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது.
 
 + வள்
 
+ வள்
 
+ வன்
 
+ வன் 
 
+ து
 
 + து
 
 + ங்கு
 
 + ங்கு
சுட்டு எழுத்துகள் சொல்லுக்கு உள்ளேயே இருந்து சுட்டிக் காட்டும் பொருளை உணர்த்துவதால் இது அகச்சுட்டு.
  
அகம் + சுட்டு = அகச்சுட்டு
 
அகம் என்பதன் பொருள் உள்ளே.
2.புறச்சுட்டு :
வ்வீடு
 
ம்மனிதன்
 
க்குளம்
 
ம்மாடு
 
ந்நீர்வீழ்ச்சி
 
ம்மலை
 
ந்நூல்
 
ம்மரம்
 
ம்மரம்
 
இச்சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
 
மேலும், இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
 
 + வீடு
 
 + மனிதன்
 
அ + குளம்
 
இ + மாடு
 
 + நீர்வீழ்ச்சி
 
இ + மலை
 
 + நூல்
 
இ + மரம்
 
 + மரம்
சுட்டு எழுத்துகள் சொல்லுக்குப் புறத்தே இருந்து சுட்டிக் காட்டும் பொருளை உணர்த்துவதால் இது புறச்சுட்டு.
 
புறம் + சுட்டு = புறச்சுட்டு
 
புறம் என்பதன் பொருள் வெளியே.
Reference:
https://pixabay.com/photos/finger-pointer-interpret-2126952/