PDF chapter test TRY NOW
இந்த கோட்பாட்டில், விசைகளின் செயல்பாடு மற்றும் அதன் விளைவுளைப் பற்றி படிப்போம்.
(i) விசை செயல்பாடு - ஒத்த இணை விசைகள் ஒரே திசையில் செயல்பட்டால்


ஒரே திசையில் செயல்படும் ஒத்த இணை விசைகள்
தொகுபயன் விசை \(=\) \(F_{\text{தொகு}}\) \(=\) \(F_1\ +\ F_2\)
(ii) விசை செயல்பாடு - சமமற்ற மதிப்புகள் கொண்ட இணை விசைகள் எதிரெதிர் திசையில் செயல்பட்டால்


எதிரெதிர் திசையில் செயல்படும் சமமற்ற இணைவிசைகள்
தொகுபயன் விசை \(=\) \(F_{\text{தொகு}}\) \(=\) \(F_1\ -\ F_2\) (\(F_1\ >\ F_2\) எனில்)
தொகுபயன் விசை \(=\) \(F_{\text{தொகு}}\) \(=\) \(F_2\ -\ F_1\) (\(F_2\ >\ F_1\) எனில்)
\(\text{தொகு}\) விசையானது அதிக எண் மதிப்புடைய விசையின் திசையில் நகரும்
(iii) விசை செயல்பாடு - சமமான விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் நேர்க்கோட்டில் செயல்பட்டால்


நெம்புகோலில் செயல்படும் விசை
தொகுபயன் விசை \(=\) \(F_{\text{தொகு}}\) \(=\) \(F_1\ =\ F_2\)
\(F_{\text{தொகு}}\) \(=\) \(0\) ஏனெனில் (\(F_1\ =\ F_2\))