
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅட்டையின் சீரண மண்டலம் கீழே படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகள் எண்களால் குறிக்கப்பட்டுள்ளது. சரியான பதிலை படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து தேர்ந்தெடுத்து விடைப் பெட்டியில் பொருத்தவும்:

- \(2\) -
- \(6\) -
- \(9\) -
Answer variants:
தொண்டை
வயிறு
மலத்துளை