PDF chapter test TRY NOW

1. கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி, அது எவ்வாறு கலவை என்று அழைக்கப்படுகிறது, என்பதைக் காரணத்துடன் நியாயப்படுத்தவும்.
 
\(22\) கேரட் கோல்டு என்பது ஒரு  உதாரணம். ஏனெனில்,  கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் காப்பர் அல்லது தங்கம் மற்றும் காட்மியம் கலந்த கலவையாகும்.
  
2. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?
 
ஒரு  என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூய்மையற்றப் பொருளாகும். எனவே, கலவைகளைப் பிரித்தெடுக்க .