PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. படிய வைத்தல் - வரையறு.
 
கரையாத, திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து, கனமான திண்மத்தை அடியில்  படியவைக்கும்  முறையே எனப்படும்.
  
2. தூயப் பொருளுக்கும் தூய்மையற்றப் பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக.
 
தூயப் பொருட்கள்:
 துகள்களினால் ஆனது.
இயற்பியல் முறையில் பிரிக்க
 
தூய்மையற்றப் பொருட்கள்:
 துகள்கள் கலந்த கலவை.
இயற்பியல் முறையில் பிரிக்க .