PDF chapter test TRY NOW
வைட்டமின் A
- மாலைக்கண் நோய்.
- கண் பார்வையில் சிரமம்.
- குறைந்த வெளிச்சத்தில் பார்க்க சிரமப்படுத்தல்.
வைட்டமின் B
- பெரி - பெரி
- உடல் பலவீனம் அடைந்து சோர்வாக இருத்தல்.
- நரம்புகள் பலவீனம் அடைதல்.
வைட்டமின் C
- ஸ்கர்வி, எனப்படுவது ஈறுகளில் இரத்தம் வழிதல்.
![shutterstock_1900895608.jpg](https://resources.cdn.yaclass.in/fd46c11f-6bca-4070-b50e-0a4bc3c2af5b/shutterstock1900895608w300.jpg)
ஸ்கர்வி
வைட்டமின் D
- ரிக்கெட்ஸ், என்பது எலும்புகள் பலவீனம் அடைந்து எளிதில் வளைதல்.
![Bones rickets.png](https://resources.cdn.yaclass.in/709a414c-f5fb-4bc0-82cb-c77a289a51b5/Bonesricketsw400.png)
ஆரோக்கியமான மற்றும் ரிக்கெட்ஸ் பாதித்த எலும்புகள்
வைட்டமின் E
- மலட்டுத்தன்மை ஏற்படுதல்.
- நரம்பு பலவீனம் அடைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.
வைட்டமின் K
- எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனம் அடைதல்.
- சிறிய காயம் எனினும் அதிக இரத்தக் கசிவு ஏற்படுதல்.