PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மின் பொருட்களின் குறியீடுகளின் பட்டியல்:

மின்சுற்றுகளில் நாம் மின் சாதனங்களின் படங்களைக் குறிப்பிட்டோம். மிகப்பெரிய மின்சுற்றுகளைப் படங்களால் குறிப்பிடுவது கடினம். எனவே, அவற்றைக் குறியீடுகளால் குறிப்பிடுகிறோம். மின்பொருள்களின் குறியீடுகளினால், மிகப் பெரிய மின்சுற்றுகளையும் மிக எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
 
 
1. மின்கலன்
 
battery-161239_1280.png
9.svg
 
2. தொடர் மின்கலன் (மின் அடுக்கு)
 
Start_Stop_Automotive_Battery.jpg
8.svg

3. தொடு சாவி திறந்த நிலை
 
7.svg
4 (3).svg

4. தொடு சாவி (முடிய நிலை)
 
3 (3).svg
4.png

5. மின்சார விளக்கு
 
light-148483_1280.png
2 (3).svg

6. இணைப்பு கம்பி
 
cable3.png
1 (2).svg