PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில் கந்தங்களின் வகைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
பொதுவாக காந்தங்களில் இரண்டு வகையான காந்தங்கள் இருக்கிறது. அவைகள் முறையே
 
  • இயற்கைக் காந்தம்
  • செயற்கைக் காந்தம்
 
இயற்கையில் மனிதனுக்கு பாறை வடிவில் கிடக்கக் கூடிய காந்தம் இயற்கைக் காந்தம் எனப்படுகிறது.
 
மேலும் மனிதனால்  இரும்புத்துண்டுகளை  கொண்டு தயாரிக்கப்பட்ட காந்தங்கள் செயற்கைக் காந்தம் என்றும் அழைக்கப்படும். பல வடிவங்களில் காந்தங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
Example:
சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம் மற்றும் காந்த ஊசி ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும். 
magpngpng.png
காந்தங்கள் பல வடிவங்கள்
 
 diffmagnetsw853.png
நீள்கோள வடிவம், வட்ட வடிவம், உருளை வடிவம்