PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
Answer variants:
தொடாமல்
நீரின்
சமம்
நூலினால்
மூழ்கச் செய்யவும்
நீரை
உயர்ந்திருக்கும்
ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது ஊற்றவும் (குவளையை முழுவதுமாக நிரப்பக்கூடாது).
- நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை எனக் குறிக்கவும். இப்போது, ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
- நூலைப் பிடித்துக் கொண்டு, கல்லை நீரினுள் . இவ்வாறு மூழ்கச்செய்யும் போது, கல் குவளையின் சுவர்களில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமன்
- தற்போது, குவளையில் நீரின் மட்டம் . நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை எனக் குறிக்கவும்.
கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் .
எனவே, கல்லின் கனஅளவு .