PDF chapter test TRY NOW
சுவாச வேர்கள் (நிமட்டோஃபோர்கள்)
ஒரு சில தாவரங்களின் வேர்கள் வாயு பரிமாற்றத்திற்காக, தரைக்கு மேலே வளர்கின்றன. இதன் வேர்களில் எண்ணற்ற துளைகள் மூலம் சுவாசிக்கும்.

அவிசினியா
உறிஞ்சு வேர்கள் (ஹாஸ்டோரியா)
இத்தாவரங்கள் பிற மரங்களிலோ அல்லது தாவரங்களிலோ படர்ந்து தனது உறிஞ்சு வேர்களின் மூலம் அத்தாவரங்களில் உள்ள ஊட்டசத்துகளை உறிஞ்சுகின்றன. இத்தன்மை ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும்.

கஸ்குட்டா
வேரின் மற்ற மாற்றுருக்கள்
Important!
வாண்டா தாவரம் ஒரு தொற்றுத் தாவரமாகும். அதன் வேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது.

வாண்டா தாவரம்