PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅரிஸ்டாட்டில்
- இவர் ஒரு கிரேக்க தத்துவ விஞ்ஞானி ஆவார்.
- இவர் கி. மு. \(384\) இல் பிறந்தார்.
- விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை அரிஸ்டாட்டிலின் நோக்கீடுகள் மிகத் துல்லியமாக இருப்பதை, \(19\)ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அரிஸ்டாட்டில் உருவாக்கிய வகைப்பாடு முறை:
அரிஸ்டாட்டில் வகைப்பாடு
- அரிஸ்டாட்டில் அனைத்து உயிரினங்களையும் தவாரங்கள் விலங்குகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார்.
- பின்னர் விலங்குகளின் இரத்தின் அடிப்படையில் அவைகளை இரத்தம் உடையவை, இரத்தம் அற்றவை என இரு பிரிவுகளாகப் பிரித்தார்..
- விலங்குகள் இடப்பெயர்ச்சி செய்யும் முறையைக் கொண்டு நடப்பவை, பறப்பவை, நீந்துபவை என மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்.
- இவரது காலத்திற்குப் பின் \(2000\) ஆண்டுகள் கழித்து, இவரது கோட்பாடுகள் நவீன முறைப்படி இணைக்கப்பட்டன.