PDF chapter test TRY NOW
பின்வரும் விலங்குகளை இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் பயன்படுத்தி வகைப்படுத்துவோம்.
- நெருப்புக்கோழி
- மயில்
- குரங்கு
- புலி
- தவளை
- தேரை
- ஆமை
- பாம்பு
- சுறா
- தங்கமீன்
- எறும்பு
- நண்டு
- மண்புழு
- அட்டை
- தட்டைப்புழு
இரு பகுதிகளாகப் பகுத்தல் எடுத்துக்காட்டு
பகுப்பு முறை:
- இவற்றை, முதுகெலும்பு உள்ளவை மற்றும்முதுகெலும்பு அற்றவை என்று இரு குழுக்களாகப் பிரிக்கலாம்.
- மேலும், உடல் வெப்பநிலையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
- இறகு அல்லதுமுடி, செதில்கள் ஆகியவை அடிப்படையில் மேலும் இவற்றை வகைப்படுத்த முடியும்.