PDF chapter test TRY NOW

YCIND20220725_4041_Basis of classification_06.png
முதுகெலும்பற்றவைகளின் பொதுப் பண்புகள்
  
1. துளையுடலிகள் (அ) போரிபெரா
  
shutterstock_1546721606.jpg
ஸ்பான்ஜில்லா
  • துளையுடலிகள் பல செல்களால் ஆனவை.
  • இவை உடல் முழுவதும் துளைகள் காணப்படும்.
  • இவ்வுயிரிகளின் அகச்சசட்டகம் முட்களால் ஆனது.
  • பால் மற்றும் பாலில்லா முறையில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும்.
Example:
லியூகோசொலினியா, ஸ்பான்ஜில்லா, சைகான்
2. குழியுடலிகள் (அ) சீலேன்டிரேட்டா
 
shutterstock_138483449.jpgshutterstock_439825462.jpg
ஹைட்ரா (எ) கடல் சாமந்தி,வலம்,ஜெல்லி மீன்கள்
  • இவை பல செல் உயிரினங்கள் ஆகும்.
  • ஈரடுக்கு உயிரிகளான குழியுடலிகள் தனித்தோ  (அ) கூட்டமாகவோ காணப்படும்.
  • நீரில் நீந்தக்கூடிய இவ்வுயிரிகள் பால் மற்றும் பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
Example:
ஹைட்ரா எனப்படும் கடல் சாமந்தி, ஜெல்லி மீன்கள், பவளங்கள்
3. சீப்பு போன்ற உயிரிகள் (அ) டினோபோரா
  
shutterstock_190676801.jpgshutterstock_524030452.jpg
கோம்ப் ஜெல்லிகள் அல்லது கடல் வாதுமை
  • முதுகு நாண் அற்ற, கடல் வாழ் உயிரிகள் ஆகும்.
  • இவற்றின், வெளிப்புறத்தில், இடப்பெயர்ச்சிக்கு தேவையான குறுயிழை உள்ளது.
  • இக்குறுயிழைகளுடன் ஒட்டியுள்ள எட்டு சீப்பு வடிவத் தட்டைக் கொண்டுள்ளன. ஆகவே, இவைகள் சீப்பு போன்ற உயிரிகள் எனப்படும்.
  • இவை, இருபால் உயிரினங்கள், மேலும் பால் இனப்பெறுக்கம் செய்பவை.
  • இவற்றிற்கு, உயிர் ஒளிர்தல் (Bioluminescence) பண்பிணைக் கொண்டுள்ளன.
Example:
கோம்ப் ஜெல்லிகள்