PDF chapter test TRY NOW
வெப்பநிலையால் வாயு விரிவடையும் என்பதை ஒரு செயல்பாட்டைக் கொண்டு அறிந்துக் கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- பெரிய கண்ணாடி பாட்டில்
- பலூன்
- நூல்
- மெழுகுவர்த்தி
- நீர்
- தாங்கி
காற்று குடுவை
செய்முறை:
- பெரிய கண்ணாடி பாட்டிலில் சிறிது அளவு நீரினை நிரப்பி கொள்ள வேண்டும்.
- பலூனை பாட்டிலின் வாய் பகுதியில் நூலின் உதவியுடன் பொருத்தி கொள்ள வேண்டும்.
- பாட்டிலை தாங்கியால் நிறுத்தி அதற்கு கீழே மெலுகுவர்த்தி ஏற்றி வெப்பப்படுத்த வேண்டும்.
இப்பொழுது மாற்றங்களை கவனிக்கவும்.
- பாட்டிலை சுடுபடுத்தினால் அதில் உள்ள காற்று மூலக்கூறுகள் நகரும். இந்த காற்று மூலக்கூறுகள் மிகுந்த ஆற்றல் உடன் பலூன் மூலகூறுகள் உடன் மோதி . இந்த மோதலில்னால் பலூனில் உள்ள காற்றில் அதிகரிக்கிறது அதனால் பலூன் விரிவடைகிறது.
- பாட்டிலை குளிர்ச்சிப்படுத்தினால் பலூன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்
வெயில் காலங்களில் டயர் வெடிக்க காரணம்?
- வெயில் காலங்களில் டயரில் உள்ள காற்று . அதனால் டயரின் அழுத்தமும் அதிகரிக்கும் .
- அந்த அழுத்தம் அடைந்த காற்று . அதனால் தான் வெயில் காலங்களில் டயர் வெடிக்கிறது
- திடம், திரவம், வாயு என்னும் மூன்றுமே சுடுபடுத்தினால் , குளிர்ச்சி அடைய செய்தால் .