PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதிசு:
குறிப்பிட்ட ஒரு செயலை செய்யக் குழுவாகச் சேர்ந்த செல்களின் குழு திசு எனப்படும்.
திசுக்கள் ஒரே வடிவம் அல்லது பல வடிவங்கள் கொண்ட செல்களாலானவை.
விலங்குத் திசு வகைகள்
- மனிதர்களில் எபிததீலியல் திசு, நரம்பு திசு, இணைப்பு திசு, தசை திசு போன்ற நான்கு விதமான திசு வகைகள் உள்ளன.
- தாவரங்களில் கடத்தும் திசு, புறத்தோல் திசு, அடிப்படை திசுக்கள் உள்ளன.
தாவரங்களின் அடிப்படைத் திசு வகைகள்
செல்
ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை கட்டுமான அலகு செல் ஆகும்.
உயிரினங்களின் அடிப்படை மற்றும் செயல் அலகு செல் ஆகும். ஒரே விதமான அல்லது பல விதமான செல்களின் கூட்டமைப்பு திசுக்கள் என்றும் படித்தோம்.
சில மனிதச் செல் வகைகள் பின்வருமாறு:
- எலும்பு செல்
- தசை செல்
- நரம்பு செல்
- கல்லீரல் செல் மற்றும் பல.
மனிதர்களில் உள்ள சில செல் வகைகள்