PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆர்கேட் விளையாட்டுத் திரை
- இந்த தலைப்பைக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வகையான ஆர்கேட் விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆர்கேட் வகை விளையாட்டு என்பது ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து விளையாட விளையாட வேகம் அதிகரித்து கொண்டே இருக்கும் .
- இந்த விளையாட்டில் எவ்வளவுநேரம் தாக்குப் பிடித்து விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு அதிக புள்ளிகளைப் பெற முடியும்.
நான்கு வகை விளையாட்டுகள் பின்வருமாறு:
- Space Cadet: எளியகூட்டல்,
- Scout: \(10\) வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்,
- Ranger: \(10\) வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்,
- Ace: \(20\) வரத்தக்க வகையில் நான்கு கணிதச் செயல்பாடுகளையும் பயன்படுத்துதல். இதில் குறை எண்கள் மற்றும் விடுபட்ட எண்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.