
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. புதிய பக்கம் (New)

- ’New’ பொத்தானை அழுத்தி புதிய ஓவியப் பக்கத்திற்குச் செல்ல முடியும்.
2. திறக்கும் கருவி (pen)

- இக்கருவியைக் கொண்டு ஏற்கனவே வரைந்த மீண்டும் ஓவியத்தினைத் திறக்க முடியும்.
3. சேமி (Save)

- இக்கருவியைக் கொண்டு வரைந்துள்ள ஓவியத்தினைச் சேமிக்க முடியும்.
4. அச்சு (Print)

- இக்கருவியைக் கொண்டுவரைந்த ஓவியத்தை அச்சு எடுக்க முடியும்.
5. வெளியேறுதல் (Quit)

- இக்கருவியைக் கொண்டு ‘tux paint’ ஐ விட்டு வெளியேற முடியும்.