PDF chapter test TRY NOW
வெப்பத்தை அளவீடு செய்து எவ்வளவு என்று கூற முடியுமா ?
முடியும்.
ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரித்தால் எவ்வளவு வெப்ப ஆற்றலை வெளியிடுமோ, அந்த வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு எனப்படும்.
கலோரிஃபிக் மதிப்பு என்பது என்ன?
\(\text{கலோரிஃபிக் மதிப்பு}\) \(=\) \(\frac{\text{உற்பத்தி செய்யப்படும் வெப்பம்}}{\text{எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு}}\) \(\text{kJ kg}^{-1}\)
Example:
\(4.5\) கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு \(1, 80,000\) \(K J\)என அளவிடப்படுகிறது. என்றால், அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
\(\text{கலோரிஃபிக் மதிப்பு}\) \(=\) \(\frac{\text{1, 80,000}}{\text{4.5}}\)
\(\text{கலோரிஃபிக் மதிப்பு}\) \(=\) \(40,000\)\(\text{KJ Kg}^{-1}\)
பல்வேறு எரிபொருள்களின் கலோரிஃபிக் மதிப்பு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் முறையே,
எரிபொருள் - கலோரிஃபிக் மதிப்பு \(\text{KJ Kg}^{-1}\)
- மாட்டுச்சாணம் = \(6000\) \(-\) \(8000\)
- மரக்கட்டை = \(17000\) \(-\) \(22000\)
- நிலக்கரி = \(25000\) \(-\) \(33000\)
- பெட்ரோல் = \(45000\)
- மண்எண்ணெய் = \(45000\)
- டீசல் = \(450000\)
- மீத்தேன் = \(500000\)
- சி.என்.ஜி = \(50000\)
- எல்.பி.ஜி = \(55000\)
- பயோகேஸ் = \(35000\) \(-\) \(40000\)
- ஹைட்ரஜன் = \(150000\)
சுற்றுசூழல் பாதிப்புகள்:
சுற்று சூழல் பாதிப்புகள்
- \(CO\) - சுவாச பிரச்சனை உருவாக்கும்.
- \(CO_2\) - உலக வெப்பமயமாதல்.
- \(SO_2\) / \(NO_2\) – அமிலமழை.
தீர்வுகள்:
1. சுற்றுசூழலுக்கு மாசுபாட்டை ஏற்ப்படுத்தும் பொருட்களை முதலில் தவிர்க்க வேண்டும்.
அல்லது மறுமுறை பயன்படுத்த வேண்டும். அல்லது பொருள்களை மறு சுயற்சி செய்து வேறு பயன்படுத்த கூடிய பொருளாக மாற்றிக் கொள்ள வேண்டும். எத்தகைய முறைகளை நாம் பின்பற்றும் போது மாசுபட்டை நாம் குறைக்க முடியும்.
மாசுபாடு
2. இயற்கை சார்ந்த பொருள்களை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
மறுசுழற்சி