PDF chapter test TRY NOW

கம்பளியின் பயன்களை எழுதுக.
 
i. கம்பளி இழை பல வகையான ஆடைகள் தயாரிக்க பயன்படுகிறது.
 
எடுத்துக்காட்டு: விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும்  தேவையான பொருள்கள்.
 
ii. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள் சேர்த்து சில வகையான  ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டு:, ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள்.
 
iii. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேர்த்து சில வகையான  ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டு:  எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் சத்ததை ஈர்க்கும் விரிப்புகள்.