PDF chapter test TRY NOW

1. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏன்?
  
இரும்பு வாளி காற்றில் உள்ள  உடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடைத் (துரு) தருகிறது. ஆனால் நெகிழி அவ்வாறாக வினைபுரிவதில்லை.
 
2. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
  
நெகிழி பொருள்களை தவிர்த்தால் அதனை அப்புறப்படுத்த தேவை இருக்காது. மேலும் அவை  பாதிக்காது.