PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபல செல் உயிரிகள் - இவைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் உருவானவை.
உட்கரு, செல்லின் மூளை என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செல்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
புரோகேரியாட்டு மற்றும் யூகேரியாட்டு உயிரினங்கள்
புரோகேரியாட்டுகள் - ஒழுங்கற்ற உட்கரு கொண்டவை, மேலும் இவற்றின் நுண்ணுறுப்புகள் செல் சுவரினால் சூழப்பட்டிருப்பதில்லை.
யூகேரியாட்டுகள் - ஒழுங்கான உட்கரு கொண்டவை. இவற்றின் நுண்ணுறுப்புகள் செல் சுவரினால் சூழப்பட்டு உள்ளன.
ஸ்டெம் செல்கள் உருமாற்றம் அடையாத செல்கள் எனப்படும். உயிரினங்களின் உடலானது, கருமுட்டை (சைகோட்) எனும் ஒற்றைச் செல்லிருந்து உருவாகிறது. மேலும், மைட்டாசிஸ் பிரிதல் மூலம், இந்த செல்லானது பல விதமான செல்களாகப் பிரிகிறது. இதற்கு, மறுபாடடைதல் எனப்படும்.