PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
  
1. வேதிவினைகளின் போது வெப்பம் வெளிப்பட்டால் அது __________ என்று அழைக்கப்படும்.
 
2. மின்சாரத்தினைக் கொண்டு மட்டுமே நடைபெறும் வேதிவினைகள் மின்வேதி அல்லது __________ வினைகள் என்று அழைக்கப்படும்.