PDF chapter test TRY NOW

வினைபடு பொருள்கள் திண்மம், திரவம், மற்றும் வாயு போன்ற அதன் இயல்பான நிலையில் இருந்து வினையில் ஈடுபடுவதே இயல்பான நிலையில் சேர்தல் என்று அழைக்கப்படுகின்றது.
எறிதல்
  
காகிதம், காய்ந்த விறகு, தீக்குச்சி போன்றவை எரியும் (வினைபடும்) பொழுது முற்றிலும் புதிய பொருளான சாம்பலாக மாறுகின்றன.
 
shutterstock668739547w869.jpgshutterstock57283288.jpg
எறிதல்
 
காய்ந்துபோன விறகு நெருப்புடன் சேரும்போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் எரிந்து கார்பன் டை ஆக்ஸைடு எனும் புகையை வெளியிடுகிறது.
 
shutterstock416864710.jpgshutterstock344921741.jpg
எறிதல்
 
தீக்குச்சி, தீப்பெட்டியில் உராயும் பொழுது வேதிவினையின் காரணமாக வெப்பம், ஒளி மற்றும் புகையை உண்டாகின்றன.
 
match-g9e367c5ec_1920.jpg
தீக்குச்சி எறிதல்
 
சுட்ட சுண்ணாம்பு நீருடன் இயல்பாக சேரும் பொழுது நீற்றுச்சுண்ணாம்பு உருவாகிறது.
 
இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், இயல்பான நிலையில் சேர்தல் என்பது ஏதேனும் ஒரு தொடர்பின் மூலம் மட்டுமே நடைபெறுகிறது என்பதாகும்.