
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. இரும்பு - பாலங்கள் கட்டவும், எந்திரங்களின் பகுதிப் பொருள்கள், இரும்புத் தகடுகள் மற்றும் தண்டுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

2. தாமிரம் - மின் கம்பிகள், சிலைகள், நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறன.

3. தங்கம் மற்றும் வெள்ளி - அலங்கார நகைகள் தயாரிக்கவும், புகைப்படத்துறையிலும் பயன்படுகின்றது.

4. பாதரசம் - வெப்பநிலைமானிகள் மற்றும் காற்றழுத்தமானிகள் தயாரிக்கப் பயன்படுகிறன.

5. அலுமினியம் - மின் கம்பிகள், வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

6. காரீயம் - தானியங்கி வாகனங்களின் மின்கலன்கள் மற்றும் \(X\)-கதிர் எந்திரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
