PDF chapter test TRY NOW

இடம் மற்றும் இடம்பெயர்தலுக்கு இடையேயான வேறுபாடுகள்: 
 
இடம்பெயர்தல் இயக்கம்
இடம் விட்டு இடம் நகர்தல் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களால் நிலையை மாற்றுதல்
தன்னிச்சையானது தன்னிச்சையானது அல்லது தன்னிச்சை அற்றது
உயிரின நிலையில் நடைபெறுகின்றது உயிரியல் நிலையில் நடைபெறுகின்றது
ஆற்றல் தேவை இல்லை ஆற்றல் தேவை
பருவ நிலை மாறும்போது ஒரு விலங்கு தன் இருப்பிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது, வலசை போதல் எனப்படும்.
கோடை மற்றும் வறட்சி காலங்களில், நம் நாட்டிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து மற்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இந்த பறவைகள் வலசைபோகும்  பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
சைபீரியக் கொக்குகள் சைபீரியாவிலிருந்து ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஹரியானாவில் உள்ள சுல்தான்பூர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மற்ற ஈர நிலங்களுக்குச் செல்கின்றன. கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவும், உணவைப் பெறவும் அவைகள் நெடுந்தூரம் பயணம் செய்கின்றன. சைபீரியன் கொக்கு ஒரு நாளில் சராசரியாக \(200\) மைல்கள் பயணிக்கும்.
 
shutterstock320591123.jpg
சைபீரியக் கொக்கு