PDF chapter test TRY NOW

உனது பள்ளி வளாகத்தில் உள்ள தாவரங்கள் வட்டாரப் பெயர்கள் மற்றும் இருசொற் பெயர்களைக் கண்டுபிடித்து அவை ஒரு விதையிலைத் தாவரமா அல்லது இரு விதையிலைத் தாவரமா எனக் கண்டுபிடித்து அட்டவணையில் குறிப்பிடுக.
  
தாவரங்களின்
 வட்டாரப் பெயர்  
தாவரங்களின் இருசொற் பெயர் ஒரு விதையிலை/ இரு விதையிலைத் தாவரம்
   
   
   
   
   
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.