PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
1. குப்பைமேனி:
- அறிவியல் பெயர்:
- குடும்பம்:
- பயன் தரும் பகுதி: இலை
மருத்துவ முறை:
- இலையை அரைத்து அதை தோலில் உள்ள கொப்புளங்களின் மேல் பூசினால் புண் ஆறும்.
- இலையைச் சாறெடுத்து எலுமிச்சைசாறுடன் கலந்து அருந்தினால் வயிற்றில் உள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
2. வில்வம்:
- அறிவியல் பெயர்:
- குடும்பம்:
- பயன் தரும் பகுதி: காய்
மருத்துவ முறை:
- செரிமானம் சரி ஆகும்.
- தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாகும்.
3. தூதுவளை:
- அறிவியல் பெயர்:
- குடும்பம்:
- பயன்தரும் பகுதி: இலை,கனி
மருத்துவ முறை:
- இருமல்,சளிக்கு மருந்தாகும்.
- காசநோய், ஆஸ்துமா நோய்க்கு மருந்து ஆகும்.
4. கீழா நெல்லி:
- அறிவியல் பெயர்:
- குடும்பம்:
- பயன் தரும் பகுதி: முழுத்தாவரம்
மருத்துவ முறை:
- மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து.
- கல்லீரல் நோய்களுக்கு மருந்து.
5. சோற்றுக் கற்றாழை:
- அறிவியல் பெயர்:
- குடும்பம்:
- பயன் தரும் பகுதி: இலை
மருத்துவ முறை:
- மூலநோய்
- தோல் அழற்சி
- வயிற்றுப்புண்
Answer variants:
ஏகில் மார்மிலோஸ்
அகாலிஃபா இன்டிகா
சொலானம் டிரைலொபேட்டம்
ஃபில்லாந்தஸ் அமாரஸ்
அலோ வேரா