PDF chapter test TRY NOW
பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
பாசிகள்:
- உயிரிகள். பாசிகள், பச்சையம் உடலில் கொண்டுள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்கிறது.
- நிறமிகள் .பாசிகளில் வெவ்வேறு நிறமிகள் உள்ளன. இவை, பாசிகளுக்கு உள்ளே வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், குறிப்பிட்ட நிறத்தில் தோன்றக் காரணமாகிறது. எ.கா. ஃபைகோசயனின் என்னும் நிறமி நீலப்பசும் பாசிகளில் உள்ளது.
- உணவு ஆக சேகரிக்கப்படுகிறது. எ.கா. பழுப்புப் பாசிகள் உணவை லேமினேரியன் ஸ்டார்ச் மற்றும் மானிடால் ஆக சேமிக்கிறது.
- சில பாசிகள் புரோகேரியோடிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளது. எ.கா. நாஸ்டாக், அனபீனா
பூஞ்சைகள்:
- இவைகள், உயிரிகள் மேலும், இவற்றில் பச்சையம் இல்லை. எனவே, இவை ஒட்டுண்ணிகள், மட்குண்ணிகள், இணைப்புயிரிகள் போல வாழ்கின்றன.
- பூஞ்சைகளில் நிறமிகள் .
- வடிவில் உணவு சேமிக்கப்படுகிறது. ஸ்டார்ச் இருப்பதில்லை.
- அனைத்து பூஞ்சைகளும் யூகேரியோட்டுகள் ஆகும். எ.கா. அகாரிகஸ்