PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை?
 
பிரையோஃபைட்டுகள் எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரங்களாகும். இவை மூன்று வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
 
ஹெபாட்டிக்கே ( வடிவம்) 
  • பிரையோஃபைட்டா தாவரங்கள் ஆகும்.
  • புரோட்டோனீமா நிலை காணப்படுவது இல்லை
  • எ.கா.: 
ஆந்தோசெரட்டே (வடிவம்)
  • கேமீட்டோஃபைட், வேறுபடுத்த முடியாத தாலஸ் அமைப்பைக் கொண்டதாகும்.
  • வேர் வளரிகள் உண்டு. அவை, ஒரு செல்லுடன் காணப்படுகின்றன.
  • எ.கா.:
மஸ்கி ()
  • பிரையோஃபைட்டாவின்           தாவரங்கள்
  • கேமீட்டோஃபைட் தண்டு, இலை போன்று பிரிக்கப்பட்டுள்ளது.
  • எ.கா.: . யா