PDF chapter test TRY NOW

பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
 
1. உணவு:
  • மனிதர்களுக்கும், சில வீட்டு விலங்குகளும் பாசிகளை உணவாக பயன்படுத்துகின்றனர்.
2. வேளாண்மை:
  • நீலப் பச்சைப் பாசிகள் வளி மண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
  • இதனால் மண் வளம் பெறுகிறது.
3. அகார் அகார்
  • சிவப்பு பாசிகளில் இருந்து எடுக்கப்படுகிறது.
  • ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Answer variants:
லாமினேரியா
ஜெலீடியம்
குளோரெல்லா
அனபீனா