PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
 
ஒரு விதையிலைத் தாவரங்கள்:
  • விதை, விதை இலையைக் கொண்டுள்ளது.
  •  தொகுப்பு
  • இலைகளில்  நரம்பமைவு 
  •  அடுக்கு மலர்கள் அல்லி இதழ்கள், புல்லி இதழ்கள் பிரிக்கப்படாமல் ஒரே வட்டத்தில் இருக்கும்.
  •  மூலம் இனப்பெருக்கம் (மகரந்தச் சேர்க்கை)
  • எ.கா. நெல், புல், வாழை
இரு விதையிலைத் தாவரங்கள்:
  • விதைகளில் விதை இலைகள் காணப்படும்.
  • தொகுப்பு
  • இலைகளில் நரம்பமைவு
  • நான்கு அல்லது ஐந்து அடுக்கு மலர்கள்
  • அல்லி இதழ்கள், புல்லி இதழ்கள் பிரிக்கப்பட்டு இரண்டு அடுக்குகளாக இருக்கும்.
  • மூலமாக இனப்பெருக்கம் (மகரந்தச் சேர்க்கை)
  • எ.கா. அவரை, மாமரம், வேப்பமரம்.