PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
ஜிம்னோஸ்பெர்ம்:
- விதைகளை உடையது.கனிகளை உண்டாக்குவது இல்லை.
- சூல்கள் கொண்டவை.
- சைலம் டிரக்கீடுகளை மட்டும் கொண்டுள்ளது.
- ஃபுளோயத்தில் .உணவைக் கடத்த சல்லடை செல்கள் உதவுகின்றன.
- பொதுவாக மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலம் நடக்கிறது.
- மலர்கள் .
ஆஞ்சியோஸ்பெர்ம்:
- விதைகளைக் கொண்டது. கனிகளை உண்டாக்குகின்றன.
- சூல்கள் சூலகத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
- சைலம் டிரக்கீடுகள், சைலக்குழாய்கள், சைலம் பாரன்கைமா, சைலம் நார்கள் ஆகிய நான்கு செல்களைக் கொண்டுள்ளது.
- ஃபுளோயத்தில் .
- மகரந்தச் சேர்க்கை பூச்சிகள், காற்று, நீர், பறவைகள், விலங்குகள் மூலமாக நடைபெறுகிறது.
- மலர்கள் .