PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பெந்தம் ஹுக்கர் வகைபாட்டு சுருக்க அட்டவணையை வரைக.
  • தாவரங்களில் காணப்படும் பண்புகளை இயற்கை முறையில் வகைப்படுத்தும் முறையே இவ்வகைப்பாடு ஆகும்.
  • பெந்தம் மற்றும் ஹூக்கர் என்னும் இரு தாவரவியலாளர்கள், இவ்வகைப்பாட்டு முறையை ஜெனிரா பிளான்டாரம் என்னும் நூலில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர்.
  • தாவரங்களின் இயற்கைப் பண்புகளான புறத்தோற்றம், இனப்பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வகைப்பாட்டு முறை வகுக்கப்பட்டுள்ளது.
  • உலர் தாவர தொகுப்பு அல்லது ஹெர்பேரியம் முறை மற்றும் தாவர பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த இம்முறை பெரிதும் பயன்படுகிறது.
விதைத்தாவரங்கள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன:
 
வகுப்பு 1:
  • இரண்டு விதை இலைகள் 
  • வலைப்பின்னல், நரம்பமைவு கொண்ட இலைகள்  
  • முதன்மை வேரான ஆணிவேர்  
  • நான்கு அல்லது ஐந்து அங்க மலர்கள் 
  • இது மூன்று  துணை வகுப்புகளைக் கொண்டது: அவை:
துணை வகுப்புகள்:
  •                                                         
வகுப்பு 2:
  • கனிகள் உண்டாவதில்லை
  • இது மூன்று குடும்பங்களை உள்ளடக்கியது. 
வகுப்பு 3:
  • ஒரு விதையிலை கொண்டவை
  • இணைப்போக்கு நரம்பமைவு கொண்ட இலைகள்
Answer variants:
இரு விதையிலைத் தாவரங்கள் (டைகாட்டிலிடனே)
திறந்த விதையுடைய தாவரங்கள் (ஜிம்னோஸ்பெர்ம்)
ஒரு விதையிலைத் தாவரங்கள்