PDF chapter test TRY NOW
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
1. தொழிற்சாலை மற்றும் கட்டுமானம்:
- , போன்ற ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டை தாள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
- ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் பொருள்களைப் பொதிவதற்கு ஏற்றார் போல் உள்ளன.
- ஒட்டுப்பலகை தயாரிக்கப் பயன்படுகிறது.
2. வண்ணப் பூச்சு(பெயிண்ட்) தயாரிப்பு:
- பைனஸ் தாவரத்தின் பசையில் இருந்து இருந்து கிடைக்கும் வண்ணப்பூச்சு, வலி நிவாரணி தயாரிக்க உதவுகிறது.
3. உணவு:
- என்னும் தாவரத்தின் விதைகள் உண்ணக்கூடயவை
4. மருத்துவம்:
- ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படும் , எஃபிட்ரா என்னும் தாவரத்தில் இருந்து கிடைக்கிறது.
- டாக்ஸால் என்னும் மருந்து டக்ஸாஸ் பிரிவிஃபோலியா என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
- இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது
5. அலங்காரம்:
- என்னும் தாவரம் அழகுக்காக பயன்படுகிறது.