PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
  1. டெரிடோஃபைட்டுகள் முதன் முதலில் தோன்றிய உண்மை நிலத் தாவரங்கள் ஆகும்.
  2. சைலம் மற்றும் ஃபுளோயம் உள்ளன. எனவே, இவை என அழைக்கப்படுகின்றன.
  3. தாவரத்தின் ஓங்கு நிலை ஆகும்.
  4. ஸ்போரோஃபைட் வேர், தண்டு, இலை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
  5. ஸ்போர்கள் மூலம்   நடைபெறுகிறது.
  6. ஸ்போர் முளைத்து புரோதாலஸ் என்னும் கேமீட்டோஃபைட்டிக் சந்ததியை உருவாக்குகிறது.
  7. பல செல்கள் உடைய இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குகின்றன.