
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo0.68 மீ திரவத்தம்ப உயரமுள்ள நீர் (அடர்த்தி, \(\rho_w\ =\ 1000\)) மற்றும் அதே உயரமுள்ள மண்ணெண்ணய் (அடர்த்தி, \(\rho_k\ =\ 800\) ) ஆகியவை செலுத்தும் அழுத்தத்தைக் கணக்கிடுக. (புவியீர்ப்பு காரணமாக முடுக்கம் (\(g\)) \(=\ 10\) )
நீரினால் ஏற்படும் அழுத்தம் \(=\)
மண்ணெண்ணயினால் ஏற்படும் அழுத்தம் \(=\) .
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)