PDF chapter test TRY NOW
2300 கிகி எடை கொண்ட வாகனத்தைத் தூக்குவதற்கு நீரியல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. வாகனம் இருக்கும் பிஸ்டனின் பரப்பளவு 0.1 மற்றும் விசை செயல்படும் பிஸ்டனின் பரப்பளவு 0.04 எனில், வாகனத்தைத் தூக்குவதற்குத் தேவைப்படும் குறைந்த அளவு விசை யாது?
விசை = .
(குறிப்பு: 2 தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)