PDF chapter test TRY NOW
இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.
இலைத்துளை நீராவிபோக்கு:
தாவரத்தின் இலைகளில் உள்ள வழியாக நீராவிபோக்கு நடைபெறும். நீராவிபோக்கு இதன் மூலமே நடைபெறும்.
பட்டைத்துளை நீராவிபோக்கு:
பட்டைத்துளை வழியாக நீராவிபோக்கு ஏற்படும். அதன் பட்டைகளில், கிளைகளில் உள்ள மூலம் நீராவிபோக்கு நடைபெறும்.