PDF chapter test TRY NOW
கலவைகள்:
i. இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களாலானது.

ii. கலவைகள் அதிலுள்ள பகுதிப்பொருட்களின் பண்புகளை ஒத்துள்ளன.

iii. இதன் பகுதிப் பொருட்கள் எந்தவொரு விகிதாச்சாரத்திலும் இருக்கலாம்.

iv. இவற்றின் பகுதிப் பொருட்களை இயற்பியல் முறையில் பிரித்தெடுக்க முடியும்.

சேர்மங்கள்:
i. இது ஒரே ஒரு பொருளாலானது.

ii. சேர்மத்தின் பண்பு அதிலுள்ள பகுதிப் பொருட்களின் பண்புகளிலிருந்து வேறுபடுகிறது.

iii. இதன் பகுதிப் பொருட்கள் நிலையான விகிதத்திலேயே இருக்கும்.

iv. இவற்றின் பகுதிப் பொருட்களை வேதியியல் முறையில் பிரித்தெடுக்க முடியும்.
