PDF chapter test TRY NOW

மகிழுந்து ஒன்றில் வேகத்தடையைப் பயன்படுத்தும் போது, \(6\) \(\text{மீவி}^{-2}\) முடுக்கத்தை அது செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் ஏற்படுத்துகிறது. நிறுத்தக் கருவியைப் (brake) பயன்படுத்திய பிறகு \(2\)\(\text{விநாடி}\) கழித்து மகிழுந்து நின்றது. இக்கால இடைவெளியில் அது கடந்த தொலைவைக் கணக்கிடுக.
 
இயக்கச் சமன்பாட்டிலிருந்து,
 
v=i+ii
 
S=ii+12ii2
  
மகிழுந்து கடந்த தொலைவு\(=\)  \(\text{மீ }\)