PDF chapter test TRY NOW

ஒரு மட்டைப்பந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே விடப்படுகிறது. அப்பந்து தரையை அடைய 17 வினாடிகள் ஆகிறது எனில், அப்பந்து எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விடப்பட்டது?
[\(g\) \(=\) \(10\) \(\text{மீவி}^{-2}\)]
\(\text{உயரம்}\) \(=\)   \(\text{கிமீ}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)