PDF chapter test TRY NOW

YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_7.png
தொலைவு  காலம் வரைப்படம்
 
D’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘u’ என்ற திசை வேகத்துடன் இயங்கும் ஒரு பொருளின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘tகாலத்திற்குப் பின் ‘B’ என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
 
\text{பொருளின் தொடக்க திசைவேகம்} = u =  OD  = EA
 
\text{பொருளின் இறுதித் திசைவேகம்} = v = OC = EB
 
\text{காலம்}= t = OE  = DA
  
t’, காலத்தில் பொருள் கடந்த தொலைவை வரைபடத்தில் நாற்கரம் DOEBயின்பரப்பளவானது குறிக்கிறது.
 
இங்கு,
 
DOEB என்பது சரிவகத்தை குறிக்கிறது.
 
s = \text {சரிவகம் DOEB யின் பரப்பளவு} 
 
s = 12 \times \text{இணைப் பக்க நீளங்களின் கூடுதல்} \times \text{இணைப் பக்கங்களுக்கு இடைப்பட்ட தொலைவு}
 
s = 12×(u + v×t  ------------------------ (1)
 
ஆனால்,
 
\text{முடுக்கம் (a)} = (vu)t அல்லது t =  (vu)a ___________(2)
 
எனவே,
 
சமன்பாடு 1 ல்  சமன்பாடு 2 ன் மதிப்பை பிரதியிடவும்,
 
s =  12×(v+u)×(vu)a
 
s = (v+u)×(vu)2a
 
2as = (v+u)×(vu)
 
இங்கு,  
 
(a2b2)=(a+b)×(ab)
 
எனவே,
 
2as =  v2u2
 
v2=u2+2as ___________ (3)
 
இது மூன்றாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.