PDF chapter test TRY NOW
முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு ஆகும்.

திசைவேகம் - காலம் மாறுபாடு
வரையறைப்படி,
\text{முடுக்கம் (a)}=
\text{முடுக்கம் (a)}=
வரைப்படத்திலிருந்து,
\text{முடுக்கம் (a)}=
\text{முடுக்கம் (a)}=
இங்கு, t = OE,
a =
DC = a \times t
வரைப்படத்திலிருந்து,
DC = AB
AB = a \times t
EB = EA + AB,
\text{பொருளின் இறுதித் திசைவேகம்} = v = OC = EB
\text{காலம்} = t = OE = DA
AB = DC ஆகும்.
எனவே,
EB = EA + AB
v = u + at ----------------(1)
இது முதல் இயக்கச் சமன்பாடு ஆகும்.