PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் வரைபடத்தில் சில புள்ளிகள் வரையப்பட்டுள்ளன.
 
desmos_graph.png
 
வரைபடத்தில் வரையப்பட்ட ஒவ்வொரு ஆயத்தொகுப்புகளும் (5,2), (3,-4), (-1,2) மற்றும் (-3,-2) வரைபடத்தில் முறையே A, B, C மற்றும் D இன் இருப்பிடத்தைக் குறிக்கிறது
 
அயத்தொலைவை எப்பொழுதும் (x -ஆயத் தொலைவானதுகிடை அச்சுத் தொலைவு (abscissa) அதனை தொடர்ந்து y-ஆயத் தொலைவானதுசெங்குத்து அச்சுத் தொலைவு (ordinate) ) இந்த வரிசையிலேயே அமைகிறது.
 
கணிதத்தில் எண் சோடிகளுடன் விளையாடுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
 
அத்தகைய எண் சோடி வரிசை சோடி என்று அழைக்கப்படுகின்றன.

கண மொழியில், வரிசைச் சோடிகள் உறவுகளை கணிதமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வரிசைச் சோடி என்பது அடைப்புக்குறிக்குள் (x,y) ஒரு குறிப்பிட்ட வரிசையில் எழுதப்பட்ட ஒரு சோடி எண்கள் அல்லது உறுப்புகள்.
வரிசைச் சோடியின் முதல் உறுப்பு முதல் கணத்தின் உறுப்பைக் குறிக்கிறது மற்றும் வரிசை சோடியில் உள்ள இரண்டாவது உறுப்பு இரண்டாவது கணத்தின் உறுப்பைக் குறிக்கிறது.