PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அருகில் உள்ள அட்டவணையில் நான்கு நபர்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அவர்களுடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் y மற்றும் முன்னங்கை நீளம் x-க்கான உறவை y=ax+b எனக் கண்டுபிடித்தார். இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள்.
 
 
முன்னங்கைகளின்
நீளம் (செ.மீ)
x
 
உயரம்(அங்குலம்)
y
45.5
65.5
55
75
42
62
46
66
40.4
60.4
 
(i) இந்த உறவானது சார்பாகுமா என ஆராய்க:
 
கொடுக்கப்பட்ட உறவானது  .
 
 
(ii) a மற்றும் b இன் மதிப்பு காண்க:
 
a = 
 
b =
 
 
(ii) முன்னங்கையின் நீளம் 36செ.மீ எனில், அந்த நபரின் உயரத்தைக் காண்க.
 
உயரம்   அங்குலம்.
 
 
(iv) உயரம் 62.4 அங்குலம் எனில், அந்த நபரின் முன்னங்கையின் நீளத்தைக் காண்க.
 
 முன்னங்கையின் நீளம் =  செ.மீ.
 
[குறிப்பு:  ஒரு தசம இடத்திருத்தத்துடன் விடையை எழுதுக]
1