PDF chapter test TRY NOW

குத்துக்கோட்டுச் சோதனை:
 
ஒரு வளைவரையை, ஒவ்வொரு குத்துக்கோடும் அதிகபட்சம் ஒரு புள்ளியில் வெட்டினால், அவ்வளைவரை ஒரு சார்பினைக் குறிக்கும்.
Example:
4.svg
 
மேற்கண்ட வரைபடத்தில் வளைவரையை குத்துக்கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
 
எனவே, கொடுக்கப்பட்ட வரைபடம் சார்பைக் குறிக்கிறது.
3.svg
 
மேற்கண்ட வரைபடத்தில் வளைவரையை குத்துக்கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
 
எனவே, கொடுக்கப்பட்டது சார்பு அல்ல.